Latest Circulars THOA

THOA Meeting at Trichy on 16 Mar 2023

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பார்ந்த THOA உறுப்பினர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை 16/03 வியாழன் மேற்காணும் முகவரியில் திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி விபரம் பகல் 12:00 மணிக்கு Ramyas Hotel வருகை தருதல். 12:30 க்கு லு ஹர் தொழுகை. 12:45 to 1:25 வரை Lunch. 1:30 to 4:30 வரை மீட்டிங் நடைபெறும். சகோதரர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

THOA Meeting at Trichy on 16 Dec 2020

*தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் (THOA) பொதுக்குழு கூட்டம் திருச்சில் சேர்மேன் ஹாஜி அஹமது தம்பி மற்றும் தலைவர் ஹாஜி முகமது ரபீக் தலைமையில் கூட்டம் நடைபெற்றது துனை தலைவர்.ஹாஜி முகமதுபாயிஸ், பொருளாளர்.ஹாஜி மீரான் ஹஜ்ரத், துனைசெயலாளர்  ஹாஜி அப்துல் ஹக்கீம், ஆகியோர் முன்னிலை வகுத்தனர் திருச்சியில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  செயலாளர் மின்னூர் சலிம் வரவேற்புரையாற்றினார்.. மேலும் தமிழகத்தில் உள்ள பல தனியார் ஹஜ் நிறுவனத்தினர் பொதுக்குழு *கூட்டத்தில்* கலந்து கொண்டனர்.
THOA_IT_WINGதமிழகம்.*